Showing posts with label Orthopeadic Clinic Chennai. Show all posts
Showing posts with label Orthopeadic Clinic Chennai. Show all posts

Monday, 14 August 2017

சென்னையில் சிறந்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை


முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது முழங்கால் வலியால் அவதிபடுவோர்க்கு அவ்வழியில் இருந்து தீர்வு காண்பதே ஆகும். இச்சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களால் முழங்கால் வழியின்றி வாழ முடியும்.



http://mahiclinic.com/total-knee-replacement-surgery/index.html


முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை இரண்டு விதங்களில் செய்யப்படுகிறது.

1 . மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை : இங்கே சேதமடைந்த முழங்கால் மூட்டு பதிலாக செயற்கை மூட்டு முழுவதுமாக மாற்றப்படுகிறது.

மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் அறிகுறிகள்

  • முழங்கால் வலி
  • ஊனம்
  • காயம் காரணமாக சேதமடைந்த முழங்கால்
  • கீல்வாதம்
  • முடக்கு வாதம்
  • சிறுநீரக வாதம்

மஹி மருத்துவமனையில் மொத்த முழங்கால் மாற்று செய்வதால் ஏற்படும் நன்மைகள்

  • குறைவான கட்டணம்
  • விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்
  • குறைந்த காலம் மருத்துவமனையில் தங்கியிருந்தால் போதும்
  • இயக்கம் அதிகரிக்கிறது (Improves mobility)
2. பகுதி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை : இவ்வகை அறுவை சிகிச்சையில் முழங்கால் மூடில் பாதிக்கப்பட்ட இடங்களை மட்டும் மாற்றி அறுவை சிகிச்சை செய்வதே ஆகும்.

பகுதி முழங்கால் மாற்று நன்மைகள்

  • சிறிய கீறல்கள்
  • குறைந்த பிசியோதெரபி போதுமானது
  • இரத்த இழப்பு குறைவு
  • அறுவைசிகிச்சை வலி குறைவாக இருக்கும்

முழங்கால் மாற்று வழிவகுக்கும் பொதுவான கரணங்கள்

  • கீல்வாதம் : எலும்புகள் முறிவிற்கு இடையில் இருக்கும் குருத்தெலும்புகள் முறியும் போது ஏற்படும்.
  • முடக்கு வாதம் : உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் சுவர்களில் காணப்படும் மெல்லிய சவ்வுகளைத் தாக்கும்போது ஏற்படுகிறது.
  • சிறுவயது ஆர்த்திரிடி (Juvenile arthriti) : 16 வயதிற்குக் கீழான குழந்தைகளுக்கு ஏற்படுவது.
  • கீல்வாதம் : மூட்டுகளில் உள்ள வீக்கம்.
  • முழங்கால் காயம்
காரணிகள் :

  • காயத்தின் தொற்று
  • முழங்கால்பின் துளைத்தல்
  • அலர்ஜி
  • இரத்த உறைவு அல்லது DVT
  • எதிர்பாராத இரத்தப்போக்கு
  • வலி

சரியான பராமரிப்பு இருந்தால் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை 15-20 ஆண்டுகள் நீடிக்கும். எனவே முழங்காலுக்கு அதிக வேலை கொடுப்பதை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
முழங்கால் மாற்று செய்வதன் இலக்கு வலி குறைக்க மற்றும் முழங்கால் செயல்பாடுகளை அதிகரிக்கபடுவது ஆகும்.

மஹி மருத்துவ மையம் சென்னையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மையம் ஆகும். இந்தியாவில் முழங்கால் மூட்டு சிகிச்சைகள் அதிதொழில்நுட்ப முறையில் எங்கள் மருத்துவர் டாக்டர். விஜயகுமார் எலும்பு அறுவை நிபுணர் அவர்களலால் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.




Visit us:mahiclinic.com
Mail us:mahiclinicchennai@gmail.com
http://mahiclinic.com/contact-us/index.html

Thursday, 4 May 2017

முழங்கால் ஆர்தோஸ்கோபி சிகிச்சை, சென்னை

முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் நுணுக்கமான பிரிச்சனைகளையும் முழங்கால் ஆர்த்தோஸ்கோபி சிகிச்சையின் மூலம் கண்டறியப்பட்டு அதனை சரி செய்ய முடியும். முழங்கால் ஆர்த்தோஸ்கோபி சிகிச்சை உலக அளவில் மூட்டு சம்பந்தபட்ட பிரிச்சனைகளுக்கு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகை சிகிச்சையில் பாதிப்படைந்த பகுதியில் ஒரு சிறு துளையிட்டு, அதில் கேமரா மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

http://mahiclinic.com/knee-arthroscopy/index.html
முழங்கால் ஆர்த்தோஸ்கோபி எதற்கு செய்யப்படுகிறது :

  • கிழிந்த மாதசிசை நீக்க அல்லது சரிசெய்ய
  • சேதமடைந்த அல்லது கிழிந்த இணைப் பிணைப்பு
  • சேதமடைந்த அல்லது கிழிந்த ACL அல்லது PCL
  • கூட்டு சேதமடைந்த அல்லது வீக்கம்
  • பேக்கர் நீர்க்கட்டி நீக்குதல்
  • தவறான நெம்புகோல் மேலாண்மை
  • குறைபாடுள்ள குருத்தெலும்புகளை சரிசெய்தல்
  • முழங்கால் எலும்பு முறிவு திருத்தம்
  • முழங்கால் மூட்டு உள்ள உடைந்த குருத்தெலும்பு சரிசெய்தல்



முழங்கால் ஆர்த்தோஸ்கோபி சிகிச்சை செயல்முறைகள்
:

இவ்வகை சிகிச்சை முறையில் முழங்காலில் முதலில் ஒரு சிறு துளையிட்டு, அதனுள் மிக சிறிய கேமரா செலுத்தி, அதன் மூலம் பாதிப்படைந்த பகுதியை மிக துல்லியமாக சரி செய்யப்படுகிறது. மேலும் இச்சிகிச்சை முறையில் இரத்தம் கசிந்து அப்பகுதி முழுவதும் பாதிப்படையாமல் இருக்க, உப்பு செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இரத்த கசிவு தவிர்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு உப்பு வெளியேற்றப்பட்டு துளையிடப்பட்ட பகுதி அடைக்கப்படுகிறது.

முழங்கால் ஆர்த்தோஸ்கோபி சிகிச்சை சென்னை செய்வதால் ஏற்படும் பயன்கள்
:

இச்சிகிச்சை முறையில் பாதிப்படைந்த பகுதியை முழுமையாக மற்றும் துல்லியமாக கண்டறியப்பட்டு, மிக துல்லியமாக அதனை சரி செய்யப்படுகிறது. இவ்வகை சிகிச்சை முறை மிக எளிதாக செய்யப்படுகிறது. மேலும், விரைவில் குணமடைய முடியும். முழங்கால் ஆர்த்தோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் வீக்கம் மற்றும் அபாயங்கள் மிக குறைவு. வழக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையில் திசுக்களை நீக்குதல் போன்று இவ்வகை சிகிச்சை முறையில் செய்வது இல்லை.

டாக்டர். விஜயகுமார் சோகன்லால், மஹி எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவமனை, சென்னை. எங்கள் மருத்துவமனையில் எலும்பு மற்றும் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் முழங்கால் ஆர்த்தோஸ்கோபி மிக தரமான முறையில் செய்யப்படுகிறது. எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு தரமான சுற்றுப்புற சூழலையும் தரமான சிகிச்சையும் அளிக்கபடுக்குறது . மேலும் , எங்கள் மருத்துவமனை சென்னையின் மிக சிறந்த எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை மிக சிறப்பாகவும் மலிவு கட்டணத்தில் செய்யப்படுகிறது.

http://mahiclinic.com/contact-us/index.html

மேலும் விவரங்களுக்கு : mahiclinic.com
-மெயில் : mahiclinicchennai@gmail.com