Showing posts with label knee replacement specialist in chennai. Show all posts
Showing posts with label knee replacement specialist in chennai. Show all posts

Wednesday, 14 December 2016

சென்னையில் சிறந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

மூட்டு பிரச்னை வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, இப்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்னை ஏற்படுகிறது. மூட்டு வலிக்கு முக்கியக் காரணம் எலும்பில் ஏற்படும் தேய்மானம்தான். முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.
  • நடக்கும் போது
  • மாடிப்படிகளில் ஏறினாலோ
  • உட்கார்ந்து எழுந்தாலோ
  • பகல் மற்றும் இரவு நேரங்களில்  ஓய்வெடுக்கும்போது
  • மூட்டுத் தேய்மானம்
  • உடல் எடை
  • நோயாளிக்கு கடுமையான மூட்டு வலி  மற்றும் அதிகமான வீக்கம்  காணப்பட்டும்.
http://mahiclinic.com/total-knee-replacement-surgery/

  • கில்வாதம் (Osteoarthritis)
  • முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis)
  • காயத்திற்கு பின் ஏற்படும் கீல்வாதம் (Post-traumatic arthritis)

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை:

 மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் போது மூட்டு முழுவதையுமே மாற்றப்பட வேண்டியதில்லை.  மூட்டின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியை மட்டும் மாற்றி சீரமைத்தால் போதும். மூட்டு முழுவதுமே பாதிப்படைந்திருந்தால்  மட்டுமே முழு மூட்டையுமே மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். புதிய செயற்கை மூட்டானது சாதாரணமான மூட்டைப் போன்றே எளிதில்  அசைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே நாங்கள் புதிய வடிவமைப்பையும் நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டு உங்களுக்கு  சரியாக பொருந்தும் வகையிலுள்ள செயற்கை மூட்டைத்தான் பொருத்துவோம். இதில் தேய்ந்த மூட்டின் எலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு செயற்கை மூட்டு பொருத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்த பிறகு 2 வாரங்களில் நோயாளி, வலி இல்லாமல் நடக்க முடியும்.

 
சென்னையில் புகழ் பெற்ற "மஹி கிளினிக்கில்" மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பெறுவீர்!ஆனந்தத்தை அடைவீர்!.எங்களின் தரமான சிகிச்சையின் மூலம், இனிமேல் உங்கள் வாழ்கையில் முழங்கால் மற்றும் மூட்டு  சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே இருக்காது. நாங்கள் அதிநவீன ஆயுதங்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை முறையில் அறுவைசிகிச்சைக்கு வேண்டிய வசதி செய்யப்பட்டுள்ளன. நோயாளிக்கு மிக குறைந்த செலவில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. உங்களுடைய தினசரி நடைப்பெயர்ச்சியின் மூலம் வளமான வாழ்கையை வாழலாம்!!!

மேலும் விபரங்களுக்கு  தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 
 
http://mahiclinic.com

எங்களது mahiclinic.com விஸ்ட் செய்யவும்.
ஈ-மெயில் : mahiclinicchennai@gmail.com