விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உடலில் எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம், காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு 'ஸ்போர்ட்ஸ் & எஸ்ஸ்ர்ஸைஸ் மெடிசின்' எடுத்து கொண்டால் விளையாட்டின் பொது ஏற்படும் பிரச்னைக்குக்கு உடனடி தீர்வு காணலாம்.
பொதுவாக விளையாட்டை தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக வைத்திருக்கும் வீரர் வீராங்கனைகள், அவர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்கள் விளையாட்டின் போது ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மருத்துவ ஆலோசனை பெறுவது மிக அவசியம் ஆகும். அதிலும் பளு தூக்குதல் போன்ற விளையாட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனை மிக மிக முக்கியம் ஆகும்.
நோய் கண்டறிதல் :
ஸ்போர்ட்ஸ் & எஸ்ஸ்ர்ஸைஸ் மெடிசின் வீரர் வீராங்கனைகளுக்கு எளிதாக அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிந்து மற்றும் அதற்கான உடனடி மருத்துவ சிகிச்சைகளும் அளித்து அதி விரைவில் நோயிலிருந்து விடுபட உதவுகிறது.
நோய்க்கான மருத்துவம் :
விளையாட்டின் போது வீரர் வீராங்கனைகளுக்கு பொதுவாக காயங்கள் பல வழிகளில் ஏற்படலாம்.
** விளையாட்டின் பொது தாக்குதல்கள்,
** தசை பிடிப்புகள்
** வலி, தசை பிடிப்பு
** எலும்பு தேய்மானம்
** மூட்டு வலி
இவ்வாறு ஏற்படும் நோய்களுக்கு, ஒவ்வொரு நோயும் தனிப்பட்ட முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது. சில நோய்களுக்கு வலி ஏற்படாமல் இருக்க மருந்து மற்றும் மாத்திரை வழங்கப்படுகிறது. சில நோய்களுக்கு மாத்திரை மற்றும் வலி ஏற்படாமல் இருக்க ஸ்ப்ரே அளிக்கப்படும். சில நோய்களின் வலி அதிகமாக இருப்பின் வலி குறைய ஊசிகள் மற்றும் வலி நிவாரணி அளிக்கப்படும். சில நோய்களின் வீரியம் அதிகமாக இருப்பின் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.
மேலும் இங்கு, பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் எலும்பு மற்றும் தசைகளை வலிமையடைய வைக்கப்படுகிறது. எனவே, இவ்வகை சிகிச்சையின் மூலம் சேதமடைந்த எலும்புகள் மற்றும் தசைகள் புனர்வாழ்வு பெற்று, வீரர் வீராங்கனைகள் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் விளையாட்டை தொடர உதவுகிறது.
மஹி மூட்டு மாற்று மற்றும் எலும்பு கிளினிக் சென்னையிலேயே மிக சிறந்த எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை ஆகும். எங்கள் மருத்துவமனையில் எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகளுக்கு மிக சிறந்த சிகிச்சைகள் மற்றும் மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் விளையாட்டை நீங்கள் தொடர நாங்கள் உதவுகிறோம்...

No comments:
Post a Comment